சர்வதேசக் குற்றவியல் நீதி தினம் – ஜூலை 17
July 20 , 2020
1751 days
520
- இது சர்வதேசக் குற்றவியல் நீதி தினம் என்றும் சர்வதேச நீதிக்கான உலக தினம் என்றும் அழைக்கப்படுகின்றது.
- 1998 ஆம் ஆண்டில் ரோம் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூறும் விதமாக ஜூலை 17 ஆம் தேதியானது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
- இது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அடித்தளத்திற்கான ஒரு ஒப்பந்தம் ஆகும்.

Post Views:
520