சர்வதேசக் குழந்தைகள் திரைப்பட விழாவின் 13வது பதிப்பு
February 3 , 2020 1941 days 743 0
சர்வதேசக் குழந்தைகள் திரைப்பட விழாவின் 13வது பதிப்பானது வங்கதேசத்தின் டாக்காவில் தொடங்கி வைக்கப்பட்டது.
சர்வதேச குழந்தைகள் திரைப்படத் திருவிழா - 2020ன் கருத்துருவானது, ‘உலகத்தின் கீழ்’ மற்றும் அதன் முழக்கம் “ஒளிச்சட்டகங்களில் எதிர்காலம்” என்பதாகும்.
இது வங்கதேசத்தின் குழந்தைகள் திரைப்படச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இது தென்கிழக்கு ஆசிய நாட்டின் மிகப்பெரிய ஒரு திரைப்பட விழாவாகும். 2008 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக மட்டுமே கொண்டாடப்படும் ஒரே சர்வதேசத் திருவிழா இதுவாகும்.