TNPSC Thervupettagam

சர்வதேசப் பாராளுமன்ற தினம் 2025 - ஜூன் 30

June 30 , 2025 12 hrs 0 min 6 0
  • இந்த நாள் 1889 ஆம் ஆண்டு பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம் (IPU) நிறுவப் பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • தற்போது, இந்த அமைப்பானது 181 தேசிய மற்றும் 15 பிராந்தியப் பாராளுமன்றங்களை ஒன்றிணைக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Achieving gender equality, action by action’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்