இத்தினமானது, உலகளாவிய ஒத்துழைப்பு, அமைதி மற்றும் அரசு முறை உறவுகளை வளர்ப்பதில் பிரதிநிதிகளின் முக்கியப் பங்கைக் கொண்டாடுகிறது.
இது பெலாரஸ் நாட்டின் முன்னெடுப்பின் மூலம் 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தினமானது, ஐக்கிய நாடுகள் சபை நிறுவப் படுவதற்கு வழி வகுத்த 1945 ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றச் சர்வதேச மாநாட்டின் முதலாவது நாளைக் குறிக்கிறது.