சர்வதேசப் புலிகள் தினம் – ஜூலை 29
July 30 , 2020
1743 days
586
- இத்தினத்தை அனுசரிப்பதற்கான முடிவானது 2010 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பிரகடனத்தின் போது எடுக்கப் பட்டது.
- இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் 2022 ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு உறுதி பூண்டனர்.
- இந்தியாவானது உலகில் உள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கையில் 70%ஐக் கொண்டுள்ளது.
- இந்த ஆண்டில் இத்தினமானது, “புலிகளின் உயிர் வாழ்தலானது நமது கைகளில் உள்ளது” என்பதாகும்.

Post Views:
586