TNPSC Thervupettagam

சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பு சபை

October 4 , 2025 28 days 66 0
  • கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்ற 42வது கூட்டத்தின் போது, ​​சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) சபையின் இரண்டாம் பிரிவிற்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இரண்டாம் பிரிவானது, சர்வதேச பொது விமான வழிசெலுத்தல் வசதிகளுக்கு குறிப்பிடத் தக்கப் பங்களிப்பை வழங்கும் நாடுகளை உள்ளடக்கியது.
  • 1944 ஆம் ஆண்டு முதல் ICAO சபையில் தொடர் உறுப்பினராக இருந்து வருகின்ற இந்தியா, உலகளாவிய விமானப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்