சர்வதேசப் பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான தன்னார்வலர் தினம் - டிசம்பர் 05
December 10 , 2022 1027 days 338 0
ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வத் தொண்டர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்களின் அயராத உழைப்பை அங்கீகரித்து ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
1985 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இந்தத் தினத்தினைச் சர்வதேச அளவில் அனுசரிப்பதற்கான முறைமை கட்டாயமாக்கப் பட்டது.
உலகில் உள்ள 80 நாடுகளை இத்தினம் நினைவு கூர்கிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2001 ஆம் ஆண்டைச் சர்வதேச தன்னார்வலர்களின் ஆண்டாக அறிவித்தது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'தன்னார்வத் தொண்டு மூலம் ஒற்றுமை' என்பதாகும்.