October 4 , 2025
28 days
63
- அக்டோபர் 02 ஆம் தேதியானது இந்தியாவில் காந்தி ஜெயந்தியாகவும், உலகளவில் சர்வதேச அகிம்சை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
- ஐக்கிய நாடுகள் சபையானது 2007 ஆம் ஆண்டில் இந்த நாளைக் கடைபிடிப்பதற்கான ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
- காந்தியின் "அகிம்சா" (அகிம்சை) கொள்கையானது உலகளாவிய இயக்கங்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.
- இது கல்வி மற்றும் பொது விழிப்புணர்வு மூலம் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் புரிதலை ஊக்குவிக்கும் தினமாகும்.
Post Views:
63