TNPSC Thervupettagam

சர்வதேச அகிம்சை தினம் 2026 - அக்டோபர் 02

October 4 , 2026 2 days 50 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) 2007 ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின் மூலம் இந்த தினத்தை நிறுவியது.
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தி தினத்தில் இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த தினம் அமைதியான செயல், உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் மோதல் தீர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
  • காந்தியின் அகிம்சை (வன்முறையற்ற) மற்றும் சத்யாகிரக (அறவழிப் போராட்டம்) தத்துவம் இந்த அனுசரிப்புடன் தொடர்புடையது.
  • M.K காந்தி 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று குஜராத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்தார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்