TNPSC Thervupettagam

சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு தினம் 2025 - டிசம்பர் 02

December 5 , 2025 14 hrs 0 min 9 0
  • இந்த நாளின் முக்கிய நோக்கம் அனைத்து வகையான நவீன அடிமைத்தனத்தையும் ஒழித்து, உலகளவில் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.
  • மனிதக் கடத்தல் மற்றும் சுரண்டலுக்கு எதிரான 1949 ஆம் ஆண்டு ஐ.நா. உடன்படிக்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை இந்த அனுசரிப்பைத் தொடங்கியது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Acknowledge the past. Repair the present. Build a future of dignity and justice" என்பதாகும்.
  • உலகளாவிய அறிக்கைகள் சுமார் 50 மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடுகின்றன.
  • நவீன அடிமைத்தனத்தில் கட்டாய உழைப்பு, கட்டாயத் திருமணம், மனித கடத்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் போன்ற மோசமான வடிவங்கள் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்