சர்வதேச அடிமை வர்த்தக நினைவு மற்றும் ஒழிப்பு தினம் - ஆகஸ்ட் 20
August 23 , 2023 711 days 383 0
யுனெஸ்கோ அமைப்பினால் நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தினமானது, முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.
இது ஐரோப்பிய காலனித்துவப் பகுதிகளில் காணப்பட்ட அட்லாண்டிக் கடல் வழியான அடிமை வர்த்தகத்தினை ஒழிப்பதற்கு வழி வகுத்த, ஹைத்தி பகுதியில் நடைபெற்ற எழுச்சியின் தொடக்கத்தினைக் குறிக்கிறது.
சர்வதேச அளவிலான அடிமை வர்த்தகமானது 1807 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி அன்று ஒழிக்கப்பட்டது.