சர்வதேச அரேபியச் சிறுத்தை தினம் 2026 – பிப்ரவரி 10
February 13 , 2026 212 days 215 0
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) இந்த நாளை ஜூன் 2023 இல் ஒரு தீர்மானத்தின் மூலம் அறிவித்தது.
அரேபியச் சிறுத்தை (பாந்தெரா பர்டஸ் நிம்ர்) அரேபிய தீபகற்பத்தில் காணப்படும் ஒரு மிகவும் அருகிவரும் கிளையினமாகும்.
சவுதி அரேபியா, ஓமன், ஏமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளில் 200க்கும் குறைவான அரேபியச் சிறுத்தைகள் மட்டுமே காடுகளில் இருப்பதாக நம்பப் படுகிறது.