சர்வதேச அறக்கட்டளை தினம் - செப்டம்பர் 05
September 8 , 2022
971 days
391
- இத்தினமானது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் (UNGA) 2012 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
- இது அன்னை தெரசா அவர்களின் நினைவு நாள் ஆகும்.
- அன்னை தெரசா அவர்கள் 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
- அவர் தனது 87வது வயதில் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் தேதியன்று கொல்கத்தாவில் காலமானார்.
- 1950 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் அறக்கட்டளை குழுமம் ஒன்றை அவர் நிறுவினார்.

Post Views:
391