சர்வதேச அறிவியல் மற்றும் அமைதி வாரம் 2022 - நவம்பர் 09 முதல் 14 வரை
November 14 , 2022 1053 days 334 0
இந்த குறிப்பிட்ட வாரமானது, உலக அமைதி மற்றும் மேம்பாட்டிற்காக ஒரு சிறந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தச் செய்வதில் தனிநபர்களை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாகும்.
இன்றையச் சமூகத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தையும், தற்போதைய அறிவியல் சவால்களைப் பற்றி பெருமளவிலான மக்களுக்குக் கற்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த வாரம் எடுத்துரைக்கிறது.
இத்தினமானது முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு சர்வதேச அமைதி ஆண்டின் ஓர் அங்கமாக அனுசரிக்கப்பட்டது.