November 21 , 2025
16 hrs 0 min
14
- 3வது சர்வதேச ஆயுர்வேத மாநாடு ஆனது பிரேசிலின் சாவோ பாலோவில் நடைபெற்றது.
- இந்த நிகழ்வை சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான சபை ஆகியவை (கோனயூர்) இணைந்து ஏற்பாடு செய்தன.
- பிரேசிலில் ஆயுர்வேதத்தின் 40 ஆண்டுகளைக் குறிக்கும் இந்த மாநாடு ஆனது, பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா-பிரேசில் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது.

Post Views:
14