TNPSC Thervupettagam

சர்வதேச ஆவணக் காப்பக தினம் 2025 - ஜூன் 09

June 14 , 2025 12 hrs 0 min 13 0
  • 1948 ஆம் ஆண்டில் இந்த தினத்தில் தான், யுனெஸ்கோ அமைப்பின் வழி காட்டுதலின் படி சர்வதேச ஆவணக் காப்பக சபை (ICA) உருவாக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “#ArchivesAreAccessible – Archives for Everyone” என்பதாகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஆவணக் காப்பக வாரம்  ஆனது ஜூன் 09 முதல் 13 ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்