சர்வதேச இருதய மற்றும் இரத்தக் குழாய் சிகிச்சை முறை தினம் 2025 - செப்டம்பர் 16
September 23 , 2025 2 days 11 0
முதல் குருதிக் குழாய்ச் சீரமைப்பு (கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி) சிகிச்சை ஆனது 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதியன்று டாக்டர் ஆண்ட்ரியாஸ் க்ரூன்ட்ஜிக் அவர்களால் செய்யப்பட்டது.
இருதய நோய்கள் என்பது இதயம் மற்றும் இரத்த நாளங்களின் கோளாறுகளின் ஒரு குழுவாகும்.
2025 ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Innovations in Heart Care: Bridging Gaps for Cardiovascular Health Equity" என்பதாகும்.