TNPSC Thervupettagam

சர்வதேச இருப்புப் பாதை கடப்பு விழிப்புணர்வு தினம் 2025 - ஜூன் 05

June 14 , 2025 12 hrs 0 min 14 0
  • சர்வதேச இருப்புப் பாதை கடப்பு விழிப்புணர்வு தினமானது (ILCAD) சர்வதேச ரயில்வே ஒன்றியத்தினால் (UIC) முன்னெடுத்து அனுசரிக்கப்படுகிறது.
  • முதல் ஐரோப்பிய சர்வதேச இருப்புப் பாதை கடப்பு விழிப்புணர்வு தினம் ஆனது 2009 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
  • ILCAD ஆனது இருப்புப் பாதை கடப்பு அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்குப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பாதுகாப்பை நன்கு மேம்படுத்துவதையும் ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான ILCAD தினத்தின் தொடக்க மாநாட்டின் கருத்துரு, 'Helping people make good decisions' with the slogan 'Safe decisions – every time'' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்