TNPSC Thervupettagam

சர்வதேச இளையோர்கள் தினம் 2025 - ஆகஸ்ட் 12

August 15 , 2025 7 days 34 0
  • இளையோர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது, அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் உலகளாவிய & உள்ளூர் மேம்பாட்டில் இளையோர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் குறித்த கருத்தாக்கமானது, முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில் வியன்னாவில் நடைபெற்ற உலக இளையோர் மன்றத்தில் முன்மொழியப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Local Youth Actions for the SDGs and Beyond" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்