சர்வதேச உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம் - டிசம்பர் 12
December 14 , 2019 2060 days 552 0
இந்தத் தினமானது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று நடைபெற்ற ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இந்தத் தினமானது வலுவான மற்றும் நெகிழ் தன்மையுள்ள சுகாதார அமைப்புகள் மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருப்பொருள்: “வாக்குறுதியைக் காப்பாற்றுதல்” என்பதாகும்.