TNPSC Thervupettagam

சர்வதேச உலகளாவிய சுகாதார சேவை வழங்கல் தினம் 2025 - டிசம்பர் 12

December 15 , 2025 2 days 9 0
  • இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் (UNGA) 2017 ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • நிதி நெருக்கடி இல்லாமல் அனைவருக்கும் அணுகக் கூடிய, மலிவு மற்றும் தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்வதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான 3.8 என்ற நிலையான மேம்பாட்டு இலக்கின் (SDG) கீழ் உலகளாவிய சுகாதார சேவை வழங்கல் (UHC) சேர்க்கப்பட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: “Unaffordable health costs? We’re sick of it!” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்