சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் – டிசம்பர் 09
December 13 , 2020
1613 days
474
- 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஊழலுக்கு எதிராக ஒன்றிணைதல்/ நேர்மையுடன் மீண்டு வருதல்” என்பதாகும்.
- இந்தக் கருத்துருவானது நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கு ஊழல் மிகப்பெரிய தடைக் கல்லாக உள்ளது என்ற கருத்தின் மீது கவனம் செலுத்துகின்றது.
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2003 ஆம் ஆண்டில் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது.
Post Views:
474