TNPSC Thervupettagam

சர்வதேச கப்பல்சார் பணியாளர்கள் தினம் 2025 - ஜூன் 25

June 28 , 2025 4 days 22 0
  • இந்த நாளை சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) 2010 இல் அறிவித்தது.
  • உலகளாவிய வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பொதுச் சமூகத்திற்கு கப்பல்சார் பணியாளர்களின் மிக முக்கியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டு, IMO அமைப்பானது My Harassment-Free Ship' என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • IMO அமைப்பானது 1948ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று நிறுவப்பட்டது.
  • இதன் தலைமையகம் ஐக்கிய பேரரசில் உள்ள லண்டனில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்