January 27 , 2026
10 hrs 0 min
41
- கல்வியை ஒரு அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிப்பதற்காக இது அனுசரிக்கப் படுகிறது.
- அனைவருக்கும் உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த நாள் 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் (UNGA) அறிவிக்கப்பட்டது.
- இத்தினத்தின் முதல் அனுசரிப்பு 2019 ஆம் ஆண்டில் உலக அளவில் நடைபெற்றது.
- "கல்வியை இணைந்து உருவாக்குவதில் இளைஞர்களின் சக்தி" என்பது இதன் கருப் பொருள் ஆகும்.

Post Views:
41