TNPSC Thervupettagam

சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினம் 2026 - அக்டோபர் 15

October 17 , 2026 5 days 70 0
  • இந்த தினமானது கிராமப்புற பெண்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதையும், அவர்களின் உரிமைகள், பொருளாதார அதிகாரமளித்தல், சுற்றுச்சூழல் தலைமை மற்றும் வளங்களுக்கான சமமான அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Rural Women Farmers Caring for Mother Nature என்பதாகும்.
  • இது விதை பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் நிலச் சீரமைப்பு ஆகியவற்றில் கிராமப்புற பெண்களின் பங்கை அங்கீகரிக்கிறது.
  • நிலம், நீர், நிதி, சந்தைகள், தொழில்நுட்பம், விவசாய சேவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான சமமான அணுகலுக்கு இது அழைப்பு விடுக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டானது பெண் விவசாயிகளின் சர்வதேச ஆண்டாகும், இது கிராமப்புற பெண்களின் உரிமைகள் மற்றும் தலைமையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்