TNPSC Thervupettagam

சர்வதேச குடும்ப தினம் 2025 - மே 15

May 15 , 2025 19 hrs 0 min 29 0
  • ந்தத் தினமானது உலகளவில் குடும்பங்களின் பெரும் முக்கியத்துவத்தையும் சமூக வளர்ச்சியில் அவற்றின் பங்கையும் எடுத்துக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • சமூக மேம்பாட்டிற்கான உலக உச்சி மாநாட்டின் 1995 ஆம் ஆண்டு கோபன்ஹேகன் பிரகடனம் ஆனது குடும்பத்தினைச் சமூகத்தின் அடிப்படை அலகாக அங்கீகரித்தது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Family-Oriented Policies for Sustainable Development: Towards the Second World Summit for Social Development" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்