TNPSC Thervupettagam

சர்வதேச சகிப்புத்தன்மை தினம் 2026 - நவம்பர் 16

November 18 , 2026 2 days 62 0
  • பரஸ்பர மரியாதை, கலாச்சாரப் புரிதல் மற்றும் அமைதியான சகவாழ்வை ஊக்குவிப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1996 ஆம் ஆண்டில் தீர்மானத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) இத்தினத்தை நிறுவியது.
  • 1995 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று, பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 28-வது பொது மாநாட்டின் போது சகிப்புத்தன்மை குறித்த கொள்கைகள் பிரகடனத்தை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது.
  • 1995 ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சகிப்புத்தன்மை ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
  • உலகக் கலாச்சாரங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் பன்முகத்தன்மையை மதிப்பது, ஏற்றுக்கொள்வது மற்றும் பாராட்டுவது என சகிப்புத்தன்மையை யுனெஸ்கோ வரையறுக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்