1924 ஆம் ஆண்டு FIDE (உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு) நிறுவப்பட்டதை நினைவு கூர்வதற்காகவும், உலகளாவிய சதுரங்க விளையாட்டை ஊக்குவிப்பதற்காகவும் இந்த தினம் உலகளவில் கொண்டாடப்படுகிறது.
உள்ளடக்கம், கல்வி, அதிகாரமளித்தல் மற்றும் மன நலனுக்கான ஒரு கருவியாக சதுரங்க விளையாட்டினை இது எடுத்துக்காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Every Move Counts" என்பதாகும்.