சர்வதேச சம ஊதிய தினம் 2025 - செப்டம்பர் 18
September 25 , 2025
15 hrs 0 min
7
- இது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) சம ஊதிய உடன்படிக்கையில் (C100) சேர்க்கப்பட்ட சம வேலைக்குச் சம ஊதியம் என்ற கொள்கையை ஊக்குவிக்கிறது.
- ஐக்கிய நாடுகள் சபை, ILO மற்றும் UN பெண்கள் ஆகியோரின் முன்னெடுப்புகள் மூலம் இந்த நாள் நிறுவப்பட்டது.
- சம ஊதிய சர்வதேச கூட்டணி (EPIC) ஆனது ILO, UN பெண்கள் மற்றும் OECD ஆகிய அமைப்புகளால் வழி நடத்தப் படுகிறது.
Post Views:
7