சர்வதேச சினைப்பை நீர்க்கட்டிகள் நோய் விழிப்புணர்வு மாதம்
September 14 , 2022
1010 days
326
- செப்டம்பர் மாதமானது சர்வதேச சினைப்பை நீர்க்கட்டிகள் நோய் (PCOS) குறித்த விழிப்புணர்வு மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- சினைப்பை நீர்க்கட்டிகள் நோய் என்பது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஒரு ஹார்மோன் கோளாறு என்பதோடு இது பெண்களின் மலட்டுத் தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
- இது பெண்களையும் சிறுமிகளையும் பாதிக்கும் ஒரு தீவிரமான மரபணு, ஹார்மோன், வளர்சிதை மாற்றம் மற்றும் இனப்பெருக்கக் கோளாறு ஆகும்.

Post Views:
326