TNPSC Thervupettagam

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி - ஐ.நா. உறுப்பு நாடுகள்

November 11 , 2018 2430 days 758 0
  • ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியில் (ISA - International Solar Alliance) உறுப்பினராக இணைவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது தொடர்பாக சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியின் செயல்திட்ட ஒப்பந்தத்தை திருத்துவதற்காக ISA-ன் முதலாவது கூட்டத் தொடரில் தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்