சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம் - ஏப்ரல் 26
April 27 , 2022 1196 days 441 0
1986 ஆம் ஆண்டில் ஏற்பட்ட செர்னோபில் பேரழிவின் விளைவுகள் பற்றியும் அணு சக்தியின் அபாயங்கள் பற்றியும் பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்திட வேண்டி ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தத் தினமானது, மனிதனால் ஏற்படும் பேரழிவுகளைப் பற்றி நமக்குத் தெரிவிப்பது மட்டுமல்லாமல், அணுசக்தியின் அபாயங்களைப் பற்றி ஒரு பொதுவான முறையில் மனிதர்களுக்குக் கற்பிதம் செய்கிறது.