சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு நாள் – ஏப்ரல் 26
April 29 , 2021 1570 days 497 0
1996 ஆம் ஆண்டு செர்னோபில் பேரிடரின் தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
இத்தினம் பொதுவாக அணு ஆற்றலின் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வினையும் ஏற்படுத்துகிறது.
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று ஐக்கிய நாடுகள் இந்த நினைவு நாளினை அறிவித்தது.
1986 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுசக்தி மையத்திலுள்ள அணு உலை ஒரு பேரழிவினை உண்டாக்கும் வகையில் வெடித்தது.