சர்வதேச செவிலியர் தினம் - மே 12
May 16 , 2022
1103 days
456
- இது செவிலியர்களின் சேவைகளைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது ஆங்கிலேயச் சமூகச் சீர்திருத்தவாதியும், புள்ளியியல் நிபுணரும், நவீனச் செவிலியத்தினை நிறுவியவருமான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளாகும்.
- இவர் லேடி வித் தி லாம்ப் என்றும் அழைக்கப்பட்டார்.
- இந்த ஆண்டு செவிலியர் தினத்தின் கருத்துரு, "Nurses: A Voice to Lead – Invest in Nursing and respect rights to secure global health" என்பதாகும்.

Post Views:
456