காது கேளாதோர் சமூகத்திற்கான அடிப்படை மனித உரிமைகளாக விளங்கும் சைகை மொழிகள் பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் ஊக்குவிக்கிறது.
2017 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையினால் நிறுவப்பட்ட இத்தினம் 1951 ஆம் ஆண்டில் உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்டதைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "No Human Rights Without Sign Language Rights" என்பது அவர்களின் உட்சேர்ப்பு, கண்ணியம் மற்றும் அணுகல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
சைகை மொழிகள் ஆனது காது கேளாதோர் மற்றும் காது கேளும் திறனில் குறைபாடு உள்ள மக்களுக்குக் கல்வி, பணியிடங்கள் மற்றும் எண்ணிமத் தளங்களில் முழு பங்கேற்பைச் செயல்படுத்துகின்றன.