TNPSC Thervupettagam

சர்வதேச ஜனநாயக தினம் 2025 - செப்டம்பர் 15

September 19 , 2025 15 hrs 0 min 8 0
  • இது 1997 ஆம் ஆண்டு பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தினால் (IPU) ஏற்றுக் கொள்ளப் பட்ட ஜனநாயகம் குறித்த உலகளாவிய பிரகடனத்தை நினைவு கூர்கிறது.
  • இந்தப் பிரகடனமானது ஜனநாயகத்தின் அத்தியாவசியக் கொள்கைகளை குறிப்பிட்டுக்  காட்டுவதோடு, முக்கிய விழுமியங்களை வலியுறுத்துகிறது மற்றும் அனைத்துத் தனிநபர்களும் பொது வாழ்வில் பங்கேற்கும் உரிமையை வலியுறுத்துகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Achieving gender equality, action by action” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்