TNPSC Thervupettagam

சர்வதேச ஜனநாயக தினம் 2026 - செப்டம்பர் 15

September 17 , 2026 4 days 75 0
  • ஜனநாயகத்தின் கொள்கைகளை ஊக்குவிப்பதும் வலுப்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும்.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2007 ஆம் ஆண்டில் ஒருமித்த தீர்மானத்தின் மூலம் இந்த தினத்தை நிறுவியது, மற்றும் முதல் அனுசரிப்பு 2008 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் (IPU) 1997 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜனநாயகத்தின் மீதான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது, இது ஜனநாயகக் கொள்கைகளை உறுதிப்படுத்துகிறது.
  • மனித உரிமைகளுக்கான உலகளாவியப் பிரகடனத்தின் (UDHR) சரத்து 19, தகவல்களைத் தேடும், பெறும் மற்றும் பகிர்ந்துகொள்ளும் உரிமை உட்பட கருத்து மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “When every voice counts, democracy delivers” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்