சர்வதேச தலைமைச் சமையல்காரர்கள் தினம் – அக்டோபர் 20
October 24 , 2020 1746 days 607 0
இந்தத் தினமானது ஆரோக்கியமான உணவினை உண்ணுவது குறித்து உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் புகழ்பெற்ற சமையற்கலைத் தொழிலைக் கௌரவித்து அதைக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான இந்தப் பிரச்சாரத் தினத்தின் கருத்துரு, “எதிர்காலத்திற்கானஆரோக்கியமானஉணவு” என்பதாகும்.
சர்வதேசத்தலைமைசமையல்காரர்கள்தினமானது 2004 ஆம்ஆண்டில்புகழ்பெற்றதலைமைசமையற்காரர்மற்றும்உலகதலைமைசமையற்காரர்கள்சமூகக்கூட்டமைப்பின்தலைவரானடாக்டர்பில்காலாஹெர்(Dr Bill Gallagher) என்பவரால்உருவாக்கப்பட்டது.