TNPSC Thervupettagam

சர்வதேச திக்குப் பேச்சு விழிப்புணர்வு தினம் 2025 - அக்டோபர் 22

October 27 , 2025 4 days 35 0
  • இது முதன்முதலில் 1998 ஆம் ஆண்டில் சர்வதேச திக்குப் பேச்சு சங்கம் (ISA), சர்வதேச சரளப் பேச்சு சங்கம் (IFA) மற்றும் ஐரோப்பிய திக்குப் பேச்சு சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றால் நிறுவப்பட்டது.
  • சரளமாகப் பேசுவதில் இடையூறுகள் ஏற்படும் பேச்சுக் கோளாறான திக்குப் பேச்சு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "A Diverse Stuttering Community – Meeting Challenges With Strengths" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்