சர்வதேச திமிங்கலச் சுறா தினம் – ஆகஸ்ட் 30
August 31 , 2021
1449 days
479
- இந்த அற்புதமான கடல்வாழ் உயிரினத்தினைக் கொண்டாடுவதற்கும் அது பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் இத்தினமானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- திமிங்கலச் சுறாக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால் அவற்றைப் பாதுகாப்பது மிகுந்த அவசியமாகும்.
- 2016 ஆம் ஆண்டில் திமிங்கலச் சுறா பாதிக்கப்பட்ட உயிரினத்திலிருந்து அருகி வரும் இனமாக மறுவகைப் படுத்தப்பட்டது.

Post Views:
479