TNPSC Thervupettagam

சர்வதேச துணிகர மூலதன உச்சி மாநாடு

December 14 , 2018 2423 days 783 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ‘ஸ்டார்ட் அப் இந்தியா துணிகர மூலதன உச்சி மாநாடானது’ கோவாவில் நடத்தப்பட்டது.
  • இந்த மாநாடானது,
    • மத்திய வணிக மற்றும் தொழிற்துறையின் கீழ் இயங்கும் தொழிற்துறைக் கொள்கை மற்றும் ஊக்கமளிப்புத் துறை (DIPP - Department of Industrial Policy and Promotion)
    • கோவா அரசாங்கம்
ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
  • இந்த உச்சி மாநாடானது இந்தியாவிற்குள் சர்வதேச முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த உச்சி மாநாட்டின் கருத்துருவானது “இந்தியாவில் புத்தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக உலக முதலீடுகளைத் திரட்டுதல்” என்பதாகும்.
  • இந்த உச்சி மாநாட்டிற்கு,
    • உலக வங்கிக் குழுவின் சகோதர நிறுவனமான சர்வதேச நிதியியல் கழகம் (IFC - International Finance Corporation)
    • இன்வெஸ்ட் இந்தியா மற்றும்
    • இந்தியத் தனியார் பங்கு மற்றும் துணிகர முதலீட்டு மன்றம் (IVCA - The Indian private equity and Venture Capital Association)
ஆகியவை பங்காளர் நிறுவனங்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்