சர்வதேச தூதுறவுப் பெண்கள் தினம் 2025 - ஜூன் 24
- தூதுறவுத் துறையில் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கை மதித்து அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது
- 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, 25 நாடுகளில் மட்டுமே பெண்களை தலைவராகக் கொண்ட அல்லது பெண்களின் தலைமையிலான அரசாங்கம் உள்ளது
- கொலம்பியா உலகின் எட்டாவது பெண்ணிய வெளியுறவுக் கொள்கை கொண்ட நாடாக மாறியுள்ளது.
- உலகில் முதன்முதலில் பெண்ணிய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்ட நாடு (2014) ஸ்வீடன் ஆகும்.
- 2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு ‘Eliminating structural barriers to women’s leadership in diplomacy’ என்பதாகும்.

Post Views:
25