சர்வதேச தொண்டு தினம் - செப்டம்பர் 05
September 9 , 2021
1344 days
617
- இது அன்னை தெரசாவின் நினைவு நாளை முன்னிட்டு இந்நாள் இந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது.
- அன்னை தெரசா 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று இறந்தார் (87).
- அவர் 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
- இந்நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
- இது முதலில் ஹங்கேரியக் குடிமைச் சமூகத்தால் ஹங்கேரி அரசாங்கத்தின் ஆதரவுடன் கொண்டாடப் பட்டது.

Post Views:
617