TNPSC Thervupettagam

சர்வதேச தோல் வெளிர்தல் நோய் விழிப்புணர்வு தினம் 2025 - ஜூன் 13

June 14 , 2025 12 hrs 0 min 16 0
  • அல்பினிசம் (தோல் வெளிர்தல் நோய்) என்பது ஓர் அசாதாரணமான, மரபணு ரீதியாக மரபணு ரீதியாகப் பெறப்பட்ட ஒரு நோயாகும், இதன் விளைவாக சருமத்தில் நிறமிகள் இழப்பினால் தோல், முடி மற்றும் கண்கள் வழக்கத்திற்கு மாறாக வெளிர்கின்றன.
  • தோல் வெளிர்தல் நோய் உள்ள நபர்கள் புற ஊதா (UV) கதிர்களால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "Demanding our rights:  Protect our skin, Preserve our lives" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்