சர்வதேச நடுநிலைமை தினம் - டிசம்பர் 12
December 18 , 2022
889 days
350
- ஆயுதம் ஏந்திய மற்றும் பிற வகையான மோதல்கள் இல்லாத ஒரு உலகினை உருவாக்குவதன் சாத்தியத்தை மக்கள் உணரும் தினமாக இது அனுசரிக்கப்படுகிறது.
- 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்த தினமானது ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- அரசுகளுக்கு இடையேயான அமைதியான உறவுகளை ஆதரித்து அதற்காகச் செயல் ஆற்றுவதில் இது செயல்படுகிறது.
- துர்க்மெனிஸ்தான் நாட்டினால் முன்மொழியப்பட்ட இத்தினத்தினை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2017 ஆம் ஆண்டில் நிறுவியது.
- நடுநிலைமைக்கு சுவிட்சர்லாந்து நாடானது ஓர் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

Post Views:
350