சர்வதேச நிரலியாளர்கள் தினம் – 13 செப்டம்பர்
September 12 , 2021
1406 days
576
- நமது அன்றாட வாழ்க்கையை மேம்படுத்த நிரலியாளர்கள் செய்யும் நேர்மறையான மாற்றங்களை இது கொண்டாடுகிறது.
- இது ஒவ்வோர் ஆண்டும் அதன் 256வது நாளான செப்டம்பர் 13 அன்று அல்லது லீப் ஆண்டுகளில் செப்டம்பர் 12 அன்று கொண்டாடப்படுகிறது.
- 256 என்பது 365 என்பதை விடக் குறைவான இரண்டின் அதிகபட்ச பெருக்கடுக்காகும் (2 power 28).

Post Views:
576