இந்தத் தினமானது நிலவு குறித்த ஆய்வில் உலகளாவிய விழிப்புணர்வு, கல்வி மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.
இது 1969 ஆம் ஆண்டில் அப்பல்லோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியதை நினைவு கூர்கிறது மற்றும் எதிர்கால நிலவு ஆய்வுப் பயணங்கள் மற்றும் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு "One Moon, One Vision, One Future" என்பதாகும்.