சர்வதேச நீண்ட பகல் இரவு நாள் கொண்டாட்ட தினம் – ஜுன் 21
June 23 , 2021 1504 days 1114 0
இந்த தினமானது சம பகல் இரவு நாள் மற்றும் நீண்ட பகல் இரவு நாள் பற்றியும், பல்வேறு சமயங்கள் மற்றும் இனக் கலாச்சாரங்களில் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஆண்டுதோறும் இவ்வாறு இரண்டு நாட்கள் ஏற்படுகிறன்றன.
புவியின் ஒவ்வொரு அரைக்கோளத்திலும் ஒரு முறை என்ற ரீதியில் இது வருடத்திற்கு இரண்டு முறை நிகழ்கின்றது.
அவை,
கோடைக் கால நீண்ட பகல் நாள் – வட துருவத்தில் ஆண்டின் மிக நீளமான நாள் மற்றும் தென் துருவத்தில் ஆண்டின் மிக குறுகிய இரவு – ஜுன் 21.
குளிர்கால நீண்ட இரவு நாள் – வட துருவத்தில் ஆண்டின் மிக குறுகிய இரவு நாள் மற்றும் தென் துருவத்தில் ஆண்டின் மிக நீளமான நாள் – டிசம்பர் 21.