July 27 , 2025
                                                                          100 days 
                                      79
                                    
                                   
								   
                                
                                
                                    
	- அமைதி, சுதந்திரம், நீதி மற்றும் பொது சேவையை ஊக்குவிப்பதன் மூலம் நெல்சன் மண்டேலாவின் மரபை மதிக்க வேண்டும் என்பதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
	- தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாளை இந்த தினம் குறிக்கிறது.
 
	- மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான அவரது 67 ஆண்டுகாலப் பொதுச் சேவை மற்றும் வாழ்நாள் முழுவதுமான அர்ப்பணிப்பை இது கொண்டாடுகிறது.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                79