March 23 , 2026
4 days
52
- ஈரானிய/பாரசீகப் புத்தாண்டு மற்றும் வசந்த காலத்தின் வருகையைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று சர்வதேச நெளரஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இது வசந்த காலத்தின் சமபகல்/உத்திராயணைக் குறிக்கிறது என்பதோடு இது குளிர் காலத்திலிருந்து வசந்த காலத்திற்கு பருவம் மாறுவதைக் குறிக்கிறது.
- "நெளரஸ்" என்ற சொல்லுக்கு "புதிய நாள்" என்று பொருள் என்பதோடு இது வாழ்க்கையில் மறுமலர்ச்சி, நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது.
- இது 2010-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தினமானது மத்திய ஆசியா மற்றும் காகசஸ் போன்ற பல பகுதிகளில் கொண்டாடப் படுகிறது.
Post Views:
52